திருமணத்திற்கு முந்தைய / பிந்தைய உளவியல் ஆலோசனை Premarital and Post Marital counseling in Chennai, Tamilnadu, India
கேள்வி: வணக்கம் டாக்டர், 23 வயது பெண் நான், எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இதுவரை எனக்கு உடலுறவு அனுபவம் ஏதும் இல்லை. நான் முதல் முறை உடலுறவு கொள்ளும்போது வலிக்குமா? இரத்தம் வருமா? எனக்கு மிகவும் பயமாக உள்ளது டாக்டர். மருத்துவர் பதில்: ஒரு பெண்ணின் கன்னித்திரை உடைபடும்போது கொஞ்சம் வலிக்கவே செய்யும் மேலும் அதுவரை கன்னித்திரை உடைபடாமல் இருந்தால் சிறிது இரத்தக்கசிவு ஏற்படலாம். இரத்தக்கசிவினால் பயம் தேவையில்லை, […]