அனைத்து வேலைகளிலும் எனக்கு தோல்விதான் கிடைக்கிறது, இதனால் எனக்கு மனவேதனை அதிகமாகி இப்பொழுது எந்த வேலையும் செய்ய நாட்டமில்லை எதிலும் ஈடுபடவே பிடிக்கவில்லை இதற்கு என்ன காரணம் ?
கேள்வி: நான் செய்யும் அனைத்து வேலைகளிலும் எனக்கு தோல்விதான் கிடைக்கிறது, இதனால் எனக்கு மனவேதனை அதிகமாகி இப்பொழுது எந்த வேலையும் செய்ய நாட்டமில்லை எதிலும் ஈடுபடவே பிடிக்கவில்லை இதற்கு என்ன காரணம் ? மருத்துவர் பதில்; இந்த உலகத்தில் தோல்வி அடைவதற்கு பலகாரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள் பொறுமையின்மை, மனவிரக்தி, மனசோர்வு போன்றவைகள்தான். ஒருவருக்கு பொறுமை இன்மையும், மனசோர்வும், மனவேதனையும் ஏற்படுவதற்கு காரணமே அவருடைய மனம்தான் . இவைகளே ஒரு