கல் மண் ,சுண்ணாம்பு, சாக்பீஸ், சாப்பிடும் குழந்தைகள் – PICA
கல் மண் ,சுண்ணாம்பு, சாக்பீஸ், சாப்பிடும் குழந்தைகள் – PICA கையில் கிடைக்கும் கல் மண் ,சுண்ணாம்பு, சாக்பீஸ் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு பைகா என்று பெயர் . ஒரு வயது முதல் இரண்டு வயது வரை புதிய பொருள்களை உண்ணும் ஆர்வம் இருக்கும் . இரண்டு வயதை தாண்டிய பிறகும் மேலே கூறிய பொருள்களை சாப்பிட்டால் அது தவறு . காரணங்கள் இரும்பு சத்து குறைபாடு துத்தநாக சத்து குறைபாடு பெற்றோரின் கவன குறைவு மற்றும் சில […]