Author name: Vivekananda Clinic Team

Homeopathy

எனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, இதை போக்க என்ன வழி

    கேள்வி:-  எனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, இதை போக்க என்ன வழி ? மருத்துவர் பதில்:- பெரும்பாலானவர்கள் தன்னை பற்றி பல தாழ்வான கருத்துக்களை மனதில் ஆழமாக பதியவைத்திருப்பார்கள், இவர்கள் எல்லா விசயங்களிலும் தன்னை பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் தன்னம்பிக்கை இழந்து தன் மனதுடன் சண்டைப்போட்டு தமக்குள் எதிர்மறையான எண்ணகளை ஏற்படுத்தி தாழ்வு மனப்பான்மையை தாங்களகவே உருவாக்கிக்கொள்கிறார்கள்.   இந்த தாழ்வு மனப்பான்மையானது ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கிறது,

Homeopathy

அனைத்து வேலைகளிலும் எனக்கு தோல்விதான் கிடைக்கிறது, இதனால் எனக்கு மனவேதனை அதிகமாகி இப்பொழுது எந்த வேலையும் செய்ய நாட்டமில்லை எதிலும் ஈடுபடவே பிடிக்கவில்லை இதற்கு என்ன காரணம் ?

    கேள்வி:  நான் செய்யும் அனைத்து வேலைகளிலும் எனக்கு தோல்விதான் கிடைக்கிறது, இதனால் எனக்கு மனவேதனை அதிகமாகி இப்பொழுது எந்த வேலையும் செய்ய நாட்டமில்லை எதிலும் ஈடுபடவே பிடிக்கவில்லை இதற்கு என்ன காரணம் ?   மருத்துவர் பதில்; இந்த உலகத்தில் தோல்வி அடைவதற்கு பலகாரணங்கள் உண்டு.  ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள் பொறுமையின்மை, மனவிரக்தி,  மனசோர்வு போன்றவைகள்தான். ஒருவருக்கு பொறுமை இன்மையும், மனசோர்வும், மனவேதனையும் ஏற்படுவதற்கு காரணமே அவருடைய மனம்தான் . இவைகளே ஒரு

Homeopathy

Piles – Fissure – Fistula Symptoms & Treatment in Tamil மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் அறிகுறிகள் & சிகிச்சை தமிழில்

        கேள்வி: எனக்கு நாட்பட்ட மூலம் இருக்கிறது இப்போது ஆசன வாயின் அருகில் கட்டி ஏற்பட்டு பெளத்திரம் என்ற நோயும் வந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார். இதில் இருந்து விடுபட எதேனும் வழி இருக்கிறதா?   மருத்துவர் பதில்: மூல நோய்க்கு எவையெல்லாம் காரணமாகிறதோ அவையனைத்தும் பெளத்திரம் நோய்க்கும் காரணமாகின்றன.மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணையும் இடத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின் சுற்றுப்பகுதிக்கு வந்து

Homeopathy

நாள்பட்ட மூல நோய் சிகிச்சை தமிழில் – Piles Symptoms & Treatment in Tamil

          கேள்வி: எங்கள் குடும்பத்தில் நிறையபேருக்கு மூலம் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு தீர்வு உண்டா?   மருத்துவர் பதில்: மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது. அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் மூலத்தில் சூடு ஏற்பட்டு மூல நோய் உண்டாகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. 

Homeopathy

மூலம், ஆசன வாய் வெடிப்பு, பெளத்திரம் விளக்கம் சிகிச்சை

      கேள்வி: மூல நோயின் அறிகுறிகள் என்ன? மூல நோய் பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா? உணவுப்பழக்கம், மாற்று மருத்துவ முறையில் தீர்வு உண்டா?   மருத்துவர் பதில்: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் வீக்கமடைவதன்  மூலமாக மூல நோய் வருகிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். மலம் கழிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை

Homeopathy

மூலம் / பெளத்திரம் / ஆசன வாய் வெடிப்பு நோய்க்கான விளக்கமும் சிகிச்சையும் தமிழில்

        கேள்வி: எனக்கு வெளிமூலம் இருக்குமோ, என்று சந்தேகமாக இருக்கிறது. இதைஅறிய என்ன வழி? மருத்துவர் பதில்: வெளிமூலம் இருந்தால் உட்காரவும், நிற்கவும் முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும் வலியுடன் முள்ளின் மீது உட்கார்ந்துள்ளது போன்ற உணர்வு ஏற்படும். ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் இருக்கும். மூல நோயின் ஆரம்ப நிலையில் ஆசனவாய் சுற்றி பரவி இருக்கும் சிரை நாளங்களில் பட்டானி போல சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி

Homeopathy

பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா?

    கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். 23 வயது திருமணமாகாத பெண் நான், எனக்கு கை, கால்களில் அடர்த்தியான கருமையான முடி உள்ளது. இதனால் எனக்கு பாலுணர்ச்சியே இருக்காது என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு காம உணர்வுகள் சாதாரணமாகவே உள்ளது. இதுவரை உடலுறவு கொண்டதில்லை, இதனால் உடலுறவு கொள்ளும் போது ஏதேனும் பாதிப்பு வருமா? பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா? தயவுசெய்து

Homeopathy

புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய் – ஆன்சைட்டி நியூரோஸிஸ் டிஸ்ஆர்டர்

    கேள்வி: எனக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது. திருமணமான நாள் முதல் ஒருவித அச்சத்துடனே இருக்கிறேன். காரணம் என்னவென்று தெரியவில்லை. கணவரின் வீட்டாரிடம் பேசுவதற்கே பயமாக உள்ளது. மிகுந்த பதட்டமும் ஏற்படுகிறது. இதனால் தூக்கம், பசியின்றி உடல் எடையும் குறைந்துவிட்டது. இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா டாக்டர்?     பதில்: புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்களில் முக்கியமானது ஆன்சைட்டி நியூரோஸிஸ் டிஸ்ஆர்டர் (Anxiety Neurosis Disorder) எனப்படும் அச்ச பாதிப்புகள்.   வாழ்ந்த

Homeopathy

உடலுறவு முடிந்ததும் உடனே தூங்கிவிடுவேன். இது என் மனைவிக்கு பிடிக்கவில்லை. மேலும் எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கோ மிக சோர்வாக உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும்?

    கேள்வி: 29 வயது திருமணமான ஆண் நான், செக்ஸில் முழு ஈடுபாடு உண்டு, மனைவியும் நன்கு ஒத்துழைக்கிறாள், விரைப்புத்தண்மையிலோ நீண்ட நேரம் உடலுறவு கொள்வதிலோ எந்த சிக்கலும் இல்லை, ஆனால் உடலுறவு முடிந்ததும் உடனே தூங்கிவிடுவேன். இது என் மனைவிக்கு பிடிக்கவில்லை. மேலும் எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கோ மிக சோர்வாக உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும்?   பதில்: பெண்கள் வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை. அவர்களது

Scroll to Top