இதயத்தை பாதிக்குமா அதிக உடலுறவு?
கேள்வி: உயர்திரு மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். எனது வயது 45, இதுவரை இரத்தக்கொதிப்போ, சர்க்கரை நோயோ எனக்கு வந்ததில்லை. ஆரோக்கியமாகவே இருக்கிறேன். வாரத்திற்க்கு 4 -5 முறை உடலுறவு கொள்கிறேன். உடலுறவுகொள்ளும்போது மட்டும் சிறிது படபடப்பாக உள்ளது. மற்றபடி வேறு எந்த தொந்தரவும் இல்லை. எனது நன்பர்கள் இந்த வயதில் அதிகமாக உடலுறவு கொண்டால் அது இதயத்தை பாதிக்கும் என்று கூறுகிறார்கள். அது உண்மையா? அதிகமாக உடலுறவு கொண்டால் அது இதயத்தைப் பாதிக்குமா […]