விவேகானந்தா சித்தா கிளினிக் – Vivekananda Siddha Clinic
விவேகானந்தா சித்தா கிளினிக் (பரம்பரை சித்த மருத்துவமனை) மருத்துவர்.அ.தண்டபானி, அரசு பதிவுபெற்ற சித்த மருத்துவர் சித்த மருத்துவ அலுவலர்(ஓய்வு) ஊரக சித்த மருந்தகம். மருத்துவர்.த.செந்தில் குமார். B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy) பட்டதாரி மருத்துவர் & உளவியல் ஆலோசகர் சிறப்பு சிகிச்சைகள் புழு வெட்டு( Alopecia Areata, Alopecia Totalis, Alopecia Barbae,) முடி உதிர்தல்( Hair Falling, Aloepcia) தோல் நோய்கள் ( சோரியாஸிஸ், எக்ஸிமா, படை, காளான் படை, மீன் செதில் படை, லிச்சன் பிளானஸ் ) கருப்பை […]