இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க – How to control Blood Pressure
உயர் இரத்த அழுத்தம் (Hyper Tension / High Blood Pressure) உயர் இரத்த அழுத்தம் (Hyper Tension / High Blood Pressure) உடையவர்கள், அதன் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். இரத்த அழுத்தத்தை கட்டுப் பாட்டில் வைத்திருக்கவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கவும் வேண்டுமானால் அவர்கள் மருந்துகளோடு சரியான உணவு மற்றும் வாழ்கை முறைப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். […]