Dont Ignore Genital Warts – அந்தரங்கப் பகுதிகளில் வரும் மருக்களை அலட்சியப்படுத்தாதீர்கள்
அந்தரங்கப் பகுதிகளில் வரும் மருக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்கிற கிருமியால் உண்டாகிற அந்தரங்க உறுப்புகளில் தோன்றும் மருக்கள்தான் அதிக ஆபத்தானவை. ‘ஜெனிட்டல் வார்ட்ஸ் Genital Warts’ எனப்படுகிற HPV viral warts ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்கிற கிருமியால் உண்டாகிற பிறப்புறுப்பு மருக்கள், பால்வினை நோய்களில் STD குறிப்பிடத்தக்கவை. இவற்றிற்கு தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால் பின்னாளில் புற்றுநோய்க்கும் காரணமாகலாம். இது உலகின் இரண்டாவது பெரிய பால்வினை நோய். கிருமித்தொற்று இல்லாமலே […]
Dont Ignore Genital Warts – அந்தரங்கப் பகுதிகளில் வரும் மருக்களை அலட்சியப்படுத்தாதீர்கள் Read More »
You must be logged in to post a comment.