Homeopathy

Homeopathy

எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. கம்யூட்டரில் ப்ரோக்ராம் செய்வதுதான் என் வேலை. முதுகுவலி வராமலிருக்க நான் என்ன செய்யவேண்டும்?

    கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. கம்யூட்டரில் ப்ரோக்ராம் செய்வதுதான் என் வேலை. முதுகுவலி வராமலிருக்க நான் என்ன செய்யவேண்டும்?   மருத்துவர் பதில்; நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வோர் சிறு சிறு இடைவேளைகளை எடுத்து நிற்பதோ நடப்பதோ நல்லது. சிறு சிறு இடைவேளைகளை எடுத்து நிற்பதாலோ நடப்பதாலோ உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடல் நலனுக்கு தீங்கினை ஏற்படுத்தக் கூடும்.. ஒரே இடத்தில் […]

Homeopathy

எனது கணவர் உடலுறவு கொள்ளும்போது எடுத்த உடனே அங்கு சென்று முடித்துவிடுகிறார். இதனால் எனக்கு எரிச்சல் ஏற்படுவதோடு, முழு திருப்தியும் இல்லை

    கேள்வி: எனது கணவர் உடலுறவு கொள்ளும்போது எடுத்த உடனே அங்கு சென்று முடித்துவிடுகிறார். இதனால் எனக்கு எரிச்சல் ஏற்படுவதோடு, முழு திருப்தியும் இல்லை. எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை. அவருக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.   பதில்: இந்த பதிலை உங்களின் கணவரிடம் கொடுத்து படிக்க சொல்லுங்கள்.   உடலுறவு என்பது தாம்பத்யத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு நல்ல வாய்ப்பு. உடல் தேவையை பூர்த்தி

Homeopathy

எனக்கு சமீபத்தில் திருமணமானது. திருமணத்திற்க்கு முன்பு நான் இருவரை காதலித்தேன். வேறு இருவர் என்னை காதலித்தனர். ஆனால் நான் வீட்டில் பார்த்த இவரைத்தான் திருமணம் செய்துள்ளேன். இவரிடம் எனது பழைய காதல்களைப்பற்றி சொல்லலாமா, வேண்டாமா?

      கேள்வி: எனக்கு சமீபத்தில் திருமணமானது. திருமணத்திற்க்கு முன்பு நான் இருவரை காதலித்தேன். வேறு இருவர் என்னை காதலித்தனர். ஆனால் நான் வீட்டில் பார்த்த இவரைத்தான் திருமணம் செய்துள்ளேன். இவரிடம் எனது பழைய காதல்களைப்பற்றி சொல்லலாமா, வேண்டாமா?   பதில்: .  ‘அந்தரங்கம் புனிதமானது’. ஆனால், அது ரகசியமானதும் கூட. அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். ஆண்

Homeopathy

எனக்கு 55 வயது, என் மனைவிக்கு 50 வயது, நாங்கள் மாதத்திற்கு குறைந்தது 20 முறை உடலுறவு கொள்கிறோம். இது நல்லதா, கெட்டதா? இதை தொடரலாமா வேண்டாமா?

    கேள்வி: எனக்கு 55 வயது, என் மனைவிக்கு 50 வயது, நாங்கள் மாதத்திற்கு குறைந்தது 20 முறை உடலுறவு கொள்கிறோம். இது நல்லதா, கெட்டதா? இதை தொடரலாமா வேண்டாமா?   பதில்: உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியவசிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகிறது உளவியல் அறிவியல்.  அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயதான பிறகும் முழுமையான

Homeopathy

திருநங்கைகள் – அலிகள் – இருபாலினத்தவர்கள் – யார் இவர்கள்?

    திருநங்கைகள் – அலிகள் – இருபாலினத்தவர்கள் – யார் இவர்கள்? ”இவர்கள்”  அடிக்கடி நம் கண்ணில் படுகிறார்கள். அனைத்து இடங்களிலும் இவர்கள் இருக்கிறார்கள். இவர்களை சிலர் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்.  பதிலுக்கு இவர்களும் நம்மை கிண்டலும், கேலியும் செய்கிறார்கள்.  . ‘இவர்கள்’  என்பவர்கள் யார் ?   நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும், சகமனிதர்கள்தான் ‘இவர்கள்’ .   அலிகள். ஆணா, பெண்ணா, என்ற கேள்விக்கு, இவர்கள் ஆணுமற்ற,  பெண்ணுமற்றவர்கள் என்பது சரியாக இருக்கும்.  

Homeopathy

அடிக்கடி உடலுறவு கொள்பவர்கள் இளமையாக தோற்றமளிப்பார்களாமே இது உண்மையா டாக்டர்

      கேள்வி: அடிக்கடி உடலுறவு கொள்பவர்கள் இளமையாக தோற்றமளிப்பார்களாமே இது உண்மையா டாக்டர்?   பதில்: உடலுறவு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள். மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவு உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறதாம். மகிழ்ச்சிகரமான உடலுறவின் உச்சத்தில் வெளிப்படும் எண்டோர்பின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள சுருக்கங்களை நீக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது. உடலுறவு உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களையும், அதிக கலோரிகளையும் கரைக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

Homeopathy

தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா? செக்ஸை குறைத்துக்கொள்ளலாமா?

  கேள்வி: 6 மாதங்களுக்கு முன்பு எனக்கு திருமணமானது, தினமும் செக்ஸ் வைத்துக்கொள்கிறோம். முன்பு இருந்ததை விட இப்போது 6 மாதத்தில் 8 கிலோ கூடி விட்டேன். தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா? செக்ஸை குறைத்துக்கொள்ளலாமா?     மருத்துவர் பதில்: செக்ஸ் உறவை ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள், பின்பகுதி பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதனால்தான்

Homeopathy

என் கணவர் எப்போதும் அவர் வீட்டுபக்கமே பேசுகிறார். இதனால் எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அவரை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி?

      கேள்வி: என் கணவர் எப்போதும் அவர் வீட்டுபக்கமே பேசுகிறார். இதனால் எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அவரை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி?   உளவியல் ஆலோசகர் பதில்: தினமும் உங்கள் கணவரிடம் நீங்கள் தான் எனக்கு எல்லமே, நீங்கள் இல்லையென்றால் ஒரு நிமிடம் கூட என்னால் வாழ முடியாது என்று சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் எனக்கும் அப்படித்தாண்டா என்று சொல்வார்.    கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு

Homeopathy

நான் பார்க்க குண்டாக இருப்பேன். இதனால் என் கணவருக்கு உடல் ரீதியாக ஈர்ப்பு இல்லை. ஆனால் எனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. உடல் இளைக்க என்ன வழி?

    கேள்வி: நான் பார்க்க குண்டாக இருப்பேன். இதனால் என் கணவருக்கு உடல் ரீதியாக ஈர்ப்பு இல்லை. ஆனால் எனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. உடல் இளைக்க என்ன வழி?   மருத்துவர் பதில்: அதிக உடல் எடை என்றுமே ஆபத்துதான். உங்களின் பழக்க வழக்கங்களைப்பற்றி நீங்கள் ஒன்றுமே குறிப்பிடவில்லை.  இருந்தபோதும் உடல் எடை குறைப்பதற்கான வழிகளை பார்ப்போம்   குறைந்த  கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர்,  புகைத்தல் மதுபானம் அருந்துவதை

Homeopathy

பிரசவத்திற்கு பிறகு எத்தனை நாட்கள் கழித்து உடலுறவில் ஈடுபடலாம்?

      கேள்வி: குழந்தை பிறந்து எத்தனை நாட்களுக்கு பிறகு உடலுறவில் ஈடுபடலாம்? இதனால் தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் வருமா?   மருத்துவர் பதில்: குழந்தைப் பேருக்குப் பின் உடலுறவை ஆரம்பிப்பதற்கு என்று குறிப்பிட்ட காலவரை  இல்லை. ஆனாலும் அது பிரசவத்தை பொருத்தே அமைகிறது. சுகப்பிரசவம் என்றால் பெண்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்பி விடுவார்கள். அறுவைசிகிச்சை பிரசவம் என்றால் சிறிது காலமாகும் இயல்பு நிலைக்கு திரும்ப. அதுவரை பொருத்திருக்க வேண்டும். எப்போது பெண்ணின் மனதும்

Scroll to Top