பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா?
கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். 23 வயது திருமணமாகாத பெண் நான், எனக்கு கை, கால்களில் அடர்த்தியான கருமையான முடி உள்ளது. இதனால் எனக்கு பாலுணர்ச்சியே இருக்காது என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு காம உணர்வுகள் சாதாரணமாகவே உள்ளது. இதுவரை உடலுறவு கொண்டதில்லை, இதனால் உடலுறவு கொள்ளும் போது ஏதேனும் பாதிப்பு வருமா? பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா? தயவுசெய்து […]