வெரிகோசில் – Varicocele
குழந்தையின்மை பிரச்சினைக்கு காரணமாக வெரிகோசில் அமைகிறது. சில ஆண்களுக்கு விதை பகுதியில் Varicocele சுருள் சிரை varicose ஏற்படுகின்றது. அதாவது, ஆண்களின் விதையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான நேரம் இரத்தம் தேங்கியிருக்கும் போது அந்த இரத்தத்தால் ஏற்படும் அதிகமான வெப்பநிலையினால் விதைசெயல்படும் தன்மை குறைகிறது.
இப்பிரச்சினையுள்ள ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கையும் Sperm count அதன் துடிப்பும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
இதனால் கருத்தரிப்பதற்கான Infertility வாய்ப்பு மிகவும் குறைவாகலாம். இதனால் பெண்கள் குழந்தையின்மை பிரச்சினைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் ஒரு சில ஆண்களுக்கு வெரிகோஸிலின் பிரச்சினை இருந்தும் கூட ஆரோக்கியமான உயிரணுக்கள் Healthy Sperms இருப்பதைப் பார்க்கலாம்.
குழந்தையின்மைக்கு ஆண்களின் காரணமாக வெரிகோஸில் வெயின் பிரச்னை இருக்கிறது. இதனால், விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் பாதிப்பு Motility, உருவ அமைப்பில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன Abnormal shape sperms. விந்தில் குறைபாடு உள்ள அணுக்களும் defective sperms, முதிராத அணுக்களும் Immature sperms நிறைய காணப்படும்.
ஒரு விரையைவிட இன்னொரு விரை சிறியதாக இருந்தால் small size testes அது வெரிகோஸ் வெயின் பிரச்னையாக இருக்கலாம். பாதிக்கப்பட்டவரைக் குனியவைத்து, மூச்சை இழுத்துவிடச் சொன்னால், அந்த அழுத்தத்தில் விரை வீங்கும்.
விதைப்பை டாப்ளர் Scrotal Doppler பரிசோதனை, வெப்பப் பரிசோதனை மூலமும் வெரிக்கோஸ் வெயின் பிரச்னை உள்ளதா என்பதை கண்டுபிடிக்கலாம். மற்றொரு எளிய வழி வெப்ப பரிசோதனை. வெப்பப் பரிசோதனை செய்யும்போது, ஒரு விரையின் வெப்பம் இன்னொரு விரையைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் அது வெரிகோஸ் வெயின் பிரச்னையின் குறியாக இருக்கலாம்.
வெரிகோஸ் பிரச்சினை இருந்து உயிரணுக்கள் குறைபாடுகள் இல்லாதிருந்தால் அறுவை சிகிச்சை அவசியமில்லை. வெரிகோஸ் பிரச்சினை உள்ளவர்கள் கருத்தரிப்பு சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்,
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துவகைகளை கொடுத்து உயிரணுக்களை அதிகரிக்கச் செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் 9786901830 என்ற எண்னை அழைக்கவும்
வெரிகோசில் சிகிச்சை சென்னை, விரை வீக்கம் சிகிச்சை சென்னை, விதை நரம்பு வலி சிகிச்சை சென்னை, நரம்பு சுருட்டல் நோய் சிகிச்சை சென்னை, விந்து குழாய் வலி சிகிச்சை தமிழ், நரம்பு தடித்தல் சிகிச்சை வேளச்சேரி, verecocele treatment Chennai, varicosil treatment detail in tamil, narambu thadippu detail in tamil, low semen detail in tamil, low sperm count detail in tamil, vinthu pirachanai treatment in tamil. Vericocele grade 1 treatment Chennai, left side varicocele grade 1 treatment Chennai.
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.