SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Anxiety Counseling and Treatment Specialty Clinic at Chennai, Tamil nadu
February 18th, 2017 by Dr.Senthil Kumar

 

Anxiety Counseling and Treatment Specialty Clinic at Chennai, Tamil nadu

Anxiety is a normal reaction to stress and can actually be beneficial in some situations. For some people, however, anxiety can become excessive. While the person suffering may realize their anxiety is too much, they may also have difficulty controlling it and it may negatively affect their day-to-day living. There are a wide variety of anxiety disorders, including post-traumatic stress disorder, obsessive-compulsive disorder, and panic disorder to name a few.

 

Signs of Anxiety

Unlike the relatively mild, brief anxiety caused by a stressful event (such as speaking in public or a first date), anxiety disorders last at least 6 months and can get worse if they are not treated. Each anxiety disorder has different symptoms, but all the symptoms cluster around excessive, irrational fear and dread.

Anxiety disorders commonly occur along with other mental or physical illnesses, including alcoholl or substance abusse, which may mask anxiety symptoms or make them worse. In some cases, these other illnesses need to be treated before a person will respond to treatment for the anxiety disorder.

General symptoms include:

 

  • Feelings of panic, fear, and uneasiness – பயம், சாதாரனமாக இருக்கமுடியாது
  • Problems sleeping – தூக்கத்தில் பிரச்சனை,
  • Cold or sweaty hands or feet – கை, கால்கள் சில்லென்று ஆவது, அதிக வியர்வை,
  • Shortness of breath – மேல் மூச்சு வாங்குதல்,
  • Heart palpitations – இருதயத்தில் படபடப்பு,
  • Not being able to be still and calm – அமைதியாக ஓரிடத்தில் இருக்கமுடியாது.
  • Dry mouth – வாயும் தொண்டையும் உலர்ந்து போகும்,
  • Numbness or tingling in the hands or feet – கை, கால்கள் மரத்து போதல், துடிதுடித்தல்,
  • Nausea – குமட்டல், வாந்தி,
  • Muscle tension – தசையில் இருக்கம்,
  • Dizziness – தலைசுற்றுதல், மயக்கம்.

 

Treatment for Anxiety

Counseling and Psychotherapy is effective in treating Anxiety.

 

Whom to contact for Anxiety Counseling and Treatment

Vivekanantha Clinic Doctors / Psychologist treats many cases of Anxiety with successful results. Many patients get relief after taking treatment from Vivekanantha Clinic.  You can meet the Doctors at Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic & Psychological Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS

 

கீழ்கண்ட உளவியல் பிரச்சனைகளுக்கும் உளவியல் ஆலோசனை & சிகிச்சை அளிக்கப்படும்

மனக்கவலை, அதிகாலை தூக்கமின்மை, மிகுந்த சோர்வு, பசியின்மை, எடை குறைவு, அடிக்கடி அழுதல், தன்னம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வமின்மை, அதிகமான குற்ற உணர்வு, அடிக்கடி தற்கொலை எண்ணங்கள், தொடர் துக்கமின்மை, தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல், தனக்குத்தானே சிரித்துக் கொள்ளுதல், காதில் மாயக்குரல்கள் கேட்டல், அதிகமாக சந்தேகப்படுதல், அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு, சுற்றத்தார்கள், அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம், உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்.

 

நெஞ்சுப் படபடப்பு, கை நடுக்கம், அதிகமாக வியர்த்தல், நெஞ்சுவலி, எதிலும் கவனம் செலுத்த இயலாமை, தூக்கக் குறைவு, அடிக்கடி எரிச்சல் அடைதல், எதிர்மறையான எண்ணங்கள்,

 

தனிமையில் இருக்க பயம், கூட்டத்தினைக் கண்டுபயம், புதிய நபர்களை எதிர்கொள்ளப் பயம், உயரமான இடங்களுக்குச் சென்றால் பயம், மூடிய இடங்களைக் கண்டு பயம், இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க்க நினைத்தும் இயலாத நிலை, எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய், திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவதும், அவை தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.

 

ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது, திரும்ப திரும்ப ஒரே செயலைச் செய்து கொண்டு இருப்பது.

 

திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல், பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது, பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது, ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது. தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனப்பதற்றமும் ஏற்படுவது. குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.

 

 

அடிக்கடி கோபம் கொள்ளுதல், குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள், மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்,  உடல் உறுப்புகளைத் தானே காயப்படுத்திக் கொள்ளல், கலவரங்களில் ஈடுபடுதல், சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல், மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல், பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாமை. எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல், எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்.

 

குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல், படிப்பில் கவனம் குறைதல், அதிக கோபம் கொள்ளுதல், அடிக்கடி எரிச்சல் அடைதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், மிக மிக அதிக சுறுசுறுப்போடு, ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD), கீழ்படியாமை, அடிக்கடி பொய் சொல்வது, திருடுவது, குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell), 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது), மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums), நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance), குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Seperation anxiety disorder)

 

[si-contact-form form=’1′]

 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India