Autism spectrum disorder ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர்
Definition
Autism spectrum disorder (ASD) is a developmental disorder that appears in the first 3 years of life. ASD affects the brain’s normal development of social and communication skills.
ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம் எனப்படும்.
Alternative Names
Autism; Autistic disorder; Asperger syndrome; Childhood disintegrative disorder; Pervasive developmental disorder
Causes – காரணங்கள்
Autism spectrum disorder (ASD) is a physical condition linked to abnormal biology and chemistry in the brain. The exact causes of these abnormalities are not known. There is likely a combination of factors that lead to ASD. It may run in some families, and research shows that a number of genes may be involved.
ஆட்டிச பாதிப்பு கொண்டவர்களுக்கு இந்த `சென்சரி’ – உணர்வு சார்ந்த தகவல்களைப் பெறுவதிலும் அவற்றைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதிலும் நிறைய சிக்கல்கள் உண்டு. அச்சிக்கலில் மாட்டியவர்கள், மிகுந்த மனப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் உணர்வார்கள். ஒரு சில ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் உடல் ரீதியிலான வலியையும் உணர்வதுண்டு. இது அவர்களின் நடத்தையை உடனடியாக பாதிக்கும்.
இக்குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினை கேட்பதில் ஏற்படுவதுதான். ஏனெனில், சத்தங்களை உள்வாங்காதபோது மனிதனின் தகவல் தொடர்புத் திறன் மோசமாக பாதிக்கப்படுகிறது. ஒலிகள் மிகைப்படுத்தப்பட்டும் கேட்கலாம். அல்லது குழப்பமாகவும், தெளிவில்லாமலும் கேட்கலாம்.
Some doctors think the increase in the number of children with ASD is due to better diagnosis and newer definitions of ASD. The term autism spectrum disorder now includes conditions that used to be diagnosed separately:
- Autistic disorder – ஆட்டிசம் குறைபாடு
- Asperger syndrome – அஸ்பெர்ஜர் சிண்ட்ரோம்
- Childhood disintegrative disorder – குழந்தைப்பருவத்தை சீர்குலைக்கும் சீர்கேடு
- Pervasive developmental disorder – பெர்வஸிவ் வளர்ச்சி குறைபாடு
Symptoms – அறிகுறிகள்
Most parents of ASD children suspect that something is wrong by the time the child is 18 months old and seek help by the time the child is age 2. Children with ASD typically have problems in:
- Pretend play (விளையாட்டுதனமாக இருத்தல்)
- Social interactions (மற்றவர்களிடம் சாதாரனமாக பேசமுடியாமை)
- Verbal and nonverbal communication (சரியாக பேசவோ சைகை காட்டவோ இயலாது)
Some children seem normal before age 1 or 2 and then suddenly regress and lose language or social skills they had previously gained.
Symptoms can vary from moderate to severe.
A person with autism may (ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள்):
- Be overly sensitive in sight, hearing, touch, smell, or taste (for example, they may refuse to wear “itchy” clothes and become distressed if they are forced to wear the clothes)
- Be very distressed when routines are changed
- Perform repeated body movements
- Show unusual attachments to objects – குறிப்பிட்ட ஒரு பொருளில் மட்டும் ஆர்வம் காட்டுவது,
Communication problems may include (மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் பிரச்சனை):
- Cannot start or maintain a social conversation – எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது.
- Communicates with gestures instead of words
- Develops language slowly or not at all
- Does not adjust gaze to look at objects that others are looking at
- Does not refer to self correctly (for example, says “you want water” when the child means “I want water”)
- Does not point to direct others’ attention to objects (normally occurs in the first 14 months of life) – தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது.
- Repeats words or memorized passages, such as commercials
Social interaction:
- Does not make friends
- Does not play interactive games – மற்றவர்களுடன் கூடி விளையாட மாட்டார்கள்,
- Is withdrawn – தனிமையை விரும்புவது
- May not respond to eye contact or smiles, or may avoid eye contact – கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது.
- May treat others as if they are objects – மற்றவர்கள் இருப்பதைப் பற்றிய உணர்வில்லாதது,
- Prefers to spend time alone, rather than with others
- Shows a lack of empathy – உடல் நலக்குறைவு போன்ற நேரத்தில், பிறரின் அரவணைப்பை விரும்புவதை வெளிக்காட்ட தெரியாதது
Response to sensory information:
- Does not startle at loud noises
- Has heightened or low senses of sight, hearing, touch, smell, or taste
- May find normal noises painful and hold hands over ears
- May withdraw from physical contact because it is over stimulating or overwhelming
- Rubs surfaces, mouths or licks objects
- Seems to have a heightened or low response to pain – வலியை உணராமல் இருப்பது.
Play:
- Does not imitate the actions of others
- Prefers solitary or ritualistic play
- Shows little pretend or imaginative play
Behaviors:
- Acts up with intense tantrums
- Gets stuck on a single topic or task
- Has a short attention span – சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.
- Has very narrow interests – தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டு, திரும்ப, திரும்ப சுற்றுதல், வரிசைப்படுத்துதல் போன்ற செயல்களை செய்வது
- Is overactive or very passive
- Shows aggression to others or self
- Shows a strong need for sameness
- Uses repetitive body movements – கைகளை அவ்வப்போது பின்னிக் கொள்வது, கைகளை சுழற்றுவது, தலையை இடித்துக் கொள்வது போன்ற மாறுபட்ட உடல் செய்கைகள்
- குழந்தையின் முதல் வார்த்தை வழக்கத்திற்கு மாறாக இருப்பது
- பேச்சில் தெளிவில்லாமை
- தன்னிடம் சொல்லப்பட்ட சொற்களை திரும்ப, திரும்ப சொல்வது
- அதீத பயம்
- சுற்றுப்புறத்தில் ஏற்படும் சிறிய மாற்றத்தைக்கூட, ஏற்றுக் கொள்ளாமல் துன்பப்படுவது
- தினசரி செய்யும் வேலைகளை, அதே வரிசைப்படி செய்ய பிடிவாதம் பிடிப்பது
- சிறுநீர், மலம் கழிக்க பயிற்சி பெறுவதில் சிரமம்
- பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.
- பாவனை விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது.
- வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது.
- தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.
- காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது.
- வித்தியாசமான நடவடிக்கைகள் – கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்துகொண்டிருப்பது.
- வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாமை.
- சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்பாமல் இருப்பது.
- தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. மாற்றங்களை அசவுகரியமாக உணருவது.
- பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது.
- பொருட்களைச் சுற்றிவிட்டு ரசிப்பது – அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.
- தன்னந்தனியே சிரித்துக்கொள்வது. சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது.
- சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனித்து இருப்பது.
Exams and Tests (பரிசோதனை)
All children should have routine developmental exams done by their pediatrician. Further testing may be needed if the doctor or parents are concerned. This is particularly true if a child fails to meet any of the following language milestones:
- Babbling by 12 months
- Gesturing (pointing, waving bye-bye) by 12 months
- Saying single words by 16 months
- Saying two-word spontaneous phrases by 24 months (not just echoing)
- Losing any language or social skills at any age
ASD includes a broad spectrum of symptoms. Therefore, a single, brief evaluation cannot predict a child’s true abilities. It is best to have a team of specialists evaluate the child. They might evaluate:
- Communication
- Language
- Motor skills
- Speech
- Success at school
- Thinking abilities
Some parents do not want to have their child diagnosed because they are afraid the child will be labeled. But without a diagnosis, the child may not get the necessary treatment and services.
Treatment
The best treatment plan may use a combination of techniques, including:
- Applied behavior analysis (ABA)
- Medications
- Occupational therapy
- Physical therapy
- Speech-language therapy
Homeopathy Treatment for Autism
There is no medicine that treats ASD itself. But symptomatic Homeopathy medicines are often used to treat behavior or emotional problems that people with ASD may have, including:
- Aggression
- Anxiety
- Attention problems
- Extreme compulsions that the child cannot stop
- Hyperactivity
- Impulsiveness
- Irritability
- Mood swings
- Outbursts
- Sleep difficulty
- Tantrums
For more details & Consultation
Contact us.
Vivekanantha Homeo Clinic & Psychological Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 8 – 99xxxxxxx0 – autism, ASD – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
Autism in தமிழ், autism spectrum disorder in tamil, autism treatment in tamilnadu, ஆட்டிசம் treatment in Chennai, ஆட்டிசம் best treatment in velacheri, ஆட்டிசம் autism best homeopathy doctor in Chennai, ஆட்டிசம் விளக்கம் தமிழில், அஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் Asperger syndrome treatment in Chennai,
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.