==–==
wet dream, semen comes out sleep, kanavil vinthu varuthu, thookathil vinthu veliye varuthu, night emission
Pain During Sexual intercourse
இளம் பருவ பெண்களுக்கான சந்தேகங்களும் – விளக்கமும்
வளர் இளம் பருவத்தில் விடை தெரியாத பல கேள்விகள் மனதைக் குடைந்தெடுக்கும். யாரிடம் இந்த சந்தேகங்களை கேட்பது என்ற கேள்வி மனதை வாட்டும்.
அப்படி பருவ வயதில் அடியெடுத்து வைத்திருப்போருக்குத் தோன்றக் கூடிய சில பொதுவான கேள்விகளும், அவற்றுக்கான விளக்கங்களும் இங்கே…..
உயரத்தை அதிகரிக்கச் செய்ய முடியுமா?
அமினோ அமிலம் கலந்த புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் எடைக் கேற்ற உயரம் கிடைக்கும். லைசின் மாதிரியான அமினோ அமிலங்கள் இளம் வயதில் உயரத்தை அதிகரிக்கச் செய்ய உதவுகின்றன. அதுவும் கூட குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பலன் தராது. சிலர் ஹார்மோன் சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். ஆனால் ஹார்மோன் சிகிச்சைகள் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய சிகிச்சைகள் பேராபத்துகளில் கூட முடியலாம். கவனம் தேவை.
மெல்லிய உடல் வாகு பெற இளைக்க வைக்கிற மாத்திரைகள் உண்டா? உட்கொள்ளலாமா?
உடல் இளைக்க வேண்டுமென நினைத்தால் அதற்கு முக்கியத் தேவை பொறுமை. இளம் தலைமுறைக்குப் பொறுமை மிகக்குறைவு. உணவுக் கட்டுப்பாடு, சரிவிகித உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி போன்றவை மட்டுமே அழகான உடற்கட்டுக்கு தீர்வு. உடலை இளைக்க வைக்கிற மாத்திரைகள் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் செயல்பட்டு , பசியின்மை உணர்வை ஏற்படுத்தும். இதனால், தூக்கமின்மை, மனச்சோர்வு, இரத்த அழுத்தம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிலவகையான உடல் இளைக்கச் செய்கிற மருந்துகள், நாளடைவில் அவற்றுக்கு அடிமையாகிற உணர்வை ஏற்படுத்துமாம்….பக்க விளைவுகள் இல்லாத மாற்றுமுறை மருந்துகளை உட்கொள்லலாம். ஹோமியோபதி மருந்துகள் பலனளிக்கும். தகுதிவாய்ந்த மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளை உட்கொள்ளலாம். சுயமாக மருந்துகளை வாங்கி சாப்பிட கூடாது.
பெண்கள் சுய இன்பம் (மாஸ்டர்பேஷன் – ஃபிங்கரிங்) செய்வது சரியா? தவறா?
சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் தினமும் செய்யக்கூடாது. அதற்கு அடிமையாகவும் கூடாது. தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த எண்ணம் தோன்றலாம். மனதளவிலும், உடலளவிலும் சுறுசுறுப்பாக இருந்தால் இந்த எண்ணம் அதிகம் வராது. பருவ வயதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த. சுய இன்பம் காண்கிற நாகரீகமான பெண்கள் அதற்கு சில கருவிகளை உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கும் பொருட்கள், பிறப்புறுப்பினுள் காயங்களை ஏற்படுத்தலாம். நவநாகரீகம் என்ற பெயரில் ரொம்பவும் மிக இறுக்கமான ஜீன்ஸ் அணிகின்ற பெண்களுக்கு சுய இன்பம் காண வேண்டும் என்கிற உணர்வு வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தளர்வான மிருதுவான ஆடைகள் இப்பிரச்சினையைத் தவிர்க்கும்.
மார்பகங்கள் குறித்து வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்.
ஓரின சேர்க்கையாளர் (லெஸ்பியன்) என்பவர்கள் யார்? இது சரியா தவறா?
பெண் ஓரினச் சேர்க்கைப் பிரியர்களுக்கு லெஸ்பியன் என்று பெயர். இவர்களுக்கு ஆண்களின் மீதான ஈர்ப்பு இன்றி, பெண்களிடம் ஈர்ப்பு அதிகமிருக்கும். உடலளவிலும் இவர்களது நெருக்கம் அதிகமிருக்கும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வதிலும், உணர்ச்சிகளைத் தூண்டிக் கொள்வதிலும் இன்பம் காண்பார்கள். இவர்கள் விஷயத்தில் முழுமையான பாலுறவு இருக்காது. சராசரி பாலுறவை வைத்துக் கொண்டு, இதே போன்று ஓரின சேர்க்கையில் (லெஸ்பியன்) இருக்கிற பெண்களும் உண்டு. அவர்களுக்கு இருபால்சேர்க்கையாளர் (பை செக்ஷுவல்ஸ்) என்று பெயர். இந்த உறவுகள் சரியா தவறா என்பது அவரவர்கள் கலாச்சாரத்தையும், மனதையும் பொருத்த்து. பொதுவாக நமது நாட்டில் இத்தகைய கலாச்சாரம் ஏற்புடயது அல்ல என கருதப்படுகிறது.
ஓரின சேர்க்கையாளர்களுக்கும் எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு.
கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா?
இளம் பெண்களுக்கேற்ற சரியான கருத்தடை முறை எது?
.
tonsilitis, tonsillitis, adenitis, adenoid, swelling in adenoid, swelling in tonsills, thondai sathai valarchi, doncil, donsils, tancils, toncils,
Low libido, no interest in sex, pain in vagina, wife not coming for sex, udaluravil arvaminmai, udaluravil bayam, fear to do sex
Psoriasis Causes No one knows exactly what causes Psoriasis, but most researchers now conclude that it is related to the immune system (Psoriasis is often called an “immune-mediated” disorder). In Psoriasis, the immune system is somehow triggered, which in turn speeds up the growth cycle of skin cells. A normal skin cell matures in 28 to 30 days and is shed from the skin’s surface unnoticed. But a psoriatic skin cell takes only 3 to 4 days to mature and move to the surface, and the cells pile up and form the elevated red lesions
soroasis, soriasis, psoriasis, sowriais, swriasis, suriasis, soriacis, soreyases, soriyaces, coriasis, soriacys, soreasys,
PCOS is the most common hormonal reproductive problem in women of childbearing age.
Neer katti, karuppai katti, infertility, kulanthai inmai, obesity, mensas prabalam, irregular menses, irregular periods, karupai neerkatti,
There are lots of methods for masturbation. It is a personal thing to find what suits you best and is most effective.
Only a 25% chance!
Klinefelter’s Syndrome
===—===
include –
Dr.Senthil Kumar Treats many cases of Persistent Sexual Arousal Syndrome (PSAS) or Persistent Genital Arousal Disorder (PGAD), In his medical professional experience with successful results. Many patients get relief after taking treatment from Dr.Senthil Kumar. Dr.Senthil Kumar visits Chennai at Vivekanantha Homeopathy Clinic Velachery Chennai 42. To get appointment, please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,
For appointment please Call us or Mail Us