HPV மருக்களை வேரோடு அழிப்போம்! தீர்வு இதோ.! HPV Warts Treatment
பாலியல் மருக்கள் HPV Warts: அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்! மனித பாப்பிலோமா வைரஸ் Human Papillomavirus – HPV எனப்படும் வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான தோல் பாதிப்புதான் ‘பாலியல் மருக்கள்’ Genital Warts. இது உடலுறவின் மூலம் பரவக்கூடியது என்றாலும், சரியான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சையின் மூலம் இதைக் குணப்படுத்த முடியும். எச்.பி.வி மருக்களின் முக்கிய அறிகுறிகள்: பரவும் முறைகள் மற்றும் காரணங்கள்: ஹோமியோபதி சிகிச்சை Homeopathy for Warts: ஹோமியோபதி மருத்துவத்தில், மருக்களை […]
