SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Psoriasis Treatment Clinic in Chennai, Tamil nadu, India – சொரியாசிஸ் சிகிச்சை மையம், சென்னை, தமிழ் நாடு, இந்தியா
June 26th, 2015 by Dr.Senthil Kumar

 

soriasis, soreases, suriasis, சொரியாசிஸ், சொரியசிச், Psoriasis Homeopathy Specialty treatment Dr.Senthil Kumar, Vivekanantha homeopathy clinic, Velachery, Chennai, Panruti, pondichery, Cuddalore (13)

 

சோரியாஸிஸ் – Psoriasis

 

சோரியாஸிஸ் என்றால் என்ன? – What is Psoriasis

சோரியாஸிஸ் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றாத  ஒருவகை தோல் நோய்.  ஒரு சில குடும்பத்தில் பரம்பரையாக வர வாய்ப்பு உண்டு. இவ்வியாதியானது, தோல் சிவந்து அதன் மேல் மீன் செதில்கள் போன்ற தடிப்புகளை தோலின் மேல் ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறிகள் வருடக்கணக்கில் இருக்கும். இவவியாதி ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும். Psoriasis is non infective skin disease, Eruption with redness in skin covered with fish like silver scaly dead cells.

 

சோரியாஸிஸ் வர காரணம்.- Psoriasis Causes

குறிப்பிட்ட காரணம் தெரியாத போதும், கீழ்கண்ட இரண்டு முக்கிய காரணங்களால் வரலாம்.

  • பரம்பரையாக வரக்கூடியது – Heredity
  • ஆட்டோ இம்யூன் ரெஸ்பான்ஸ் எனும் தனது உடற் செல்களை அழிக்கக் கூடிய பொருள் தனது உடலிலேயே ஏற்படும் நிலை – Auto Immune Response disorder.

 

மீன் செதில் போன்று சிவப்புநிற தடிப்புகள் ஏன் ஏற்படுகின்றன? – Why silver scaly eruption forms?

பொதுவாக தோலின் மேற்பரப்பில் உள்ள தோல் செல்கள்  முதிர்ச்சி அடைந்தவுடன் தோலின் மேற்பரப்பில் இருந்து உதிர்ந்துவிடும். தோலில் உள்ள செல்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து உதிர்வதற்கு நான்கு வாரங்கள் ஆகும். சோரியாஸிஸ் கண்ட நபருக்கு தோல்செல்கள் 3 முதல் 4 நாட்களுக்கும் வேகமாக கொட்டிவிடும். இப்படி அதிகப்படியான தோல்செல்கள் கொட்டுவதால் சோரியாஸிஸ் என்னும் தோல் நோய் ஏற்படுகிறது. The person affected with psoriasis may prone to rapid skin proliferation and cells died very fast. So silver scaly eruptions forms regularly.

 

சோரியாஸிஸை எப்படி கண்டறிவது – Psoriasis Identification

  • தோல் சிவந்திருத்தல், – Redness in Skin
  • வெள்ளி நிறத்தில் மீன் செதில்கள் போன்ற வட்டவட்டமான தடிமன்கள்/ புண்கள் ஏற்படுதல், Silver Fish like scaly flacks covers in eruptions.
  • அரிப்பு – itching,
  • தோல் தடிமனாதல் – Thickening of Skin,
  • வெடிப்புகள் ஏற்படுதல், – Cracks in Skin,
  • கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்படுதல் – Boils in Palm and Sole,
  • போன்றவை சோரியாஸிஸ் அறிகுறிகள் ஆகும்.
  • அறிகுறிகள் மிதமானது முதல் மோசமானது வரை காணப்படும்.

 

சோரியாஸிஸை அதிகமாக்கும் காரணிகள் – Triggering factors for Psoriasis

சில காரணிகள் சோரியாஸிஸ் நோயை அதிகப்படுத்தும். அவற்றுள் சில.

  • வேதிப்பொருட்கள், – Chemicals,
  • தொற்று நோய் – Infective Diseases,
  • சொறிவதினால் ஏற்படும் காயங்கள், – Ulceration wounds due to Itching and Scratching,
  • சூரிய கதிர்களினால் ஏற்படும் காயங்கள், – Sun burns,
  • ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் – Hormonal Disorders,
  • புகைபிடித்தல், – Smoking,
  • புகையிலை பீடா – Tobacco chewing and Betel nut leaves,
  • மன அழுத்தம்.- Stress, tension, depression, anxiety,

 

சோரியாஸிஸ் நோய் அடுத்தவருக்கு தொற்றுமா?

இல்லை. சோரியாஸிஸ் தொற்றும் தன்மை கொண்டதல்ல.

 

சோரியாசிஸ் நோயினை கட்டுப்படுத்த – How to control Psoriasis

  • தோலில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும் – Keep your skin from wounds,
  • வெய்யில் படுவதால் தோலில் ஏற்படும் காயத்தைத் தவிர்க்கவும் – Avoid Sun burns,
  • மது மற்றும் புகைபிடித்தலை தவிர்க்கவும் – avoid smoke and alcohol.
  • நிலைமையை மோசமாக்கும் மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கவும் – Don’t take unwanted medicines,
  • மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் – keep away from stress, anxiety, depression, worries, tension,
  • நீண்ட நேரம் தண்ணீரில் நீந்துவதை குறைக்கவும் – avoid to swim in long time,
  • தோல் பகுதியினை சொறிவதை தவிர்க்கவும் – don’t scratch the skin,
  • தோலோடு உரசும் தன்மையற்ற சரியான உடைகளை அணியவும் – Wear Loose dress,
  • உடல் நலக்குறைவு மற்றும் தொற்றும் வியாதிகள் ஏற்படும்போது மருத்துவரை அணுகவும் – consult the Doctor periodically especially during infection and Diseased conditions.

 

 

உணவு பழக்கம் – Diet for Psoriasis

சோரியாஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நபர் எந்த உணவை உட்கொண்டால் நிலமை நன்றாக இருக்கிறது என்று உணர்கின்றாரோ அந்த உணவையே உட்கொள்ளவது நல்லது. ஏனெனில் நல்ல உணவு பழக்க முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு நன்மை பயக்ககூடியவை.- Take the food which is suited for your health condition,

 

Whom to contact for Psoriasis –சொரியாசிஸ் Treatment

Vivekanantha Homeopathy Clinic Doctor treats many cases of Psoriasis, In his medical professional experience with successful results. Many patients over come from their issues after taking treatment from our center.  You can consult our Doctor  in Chennai at Vivekanantha Homeopathy & Psychological Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,

 

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:– 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Psoriasis, soreasis, soreases – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India